மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ரியல் எஸ்டேட் துறையில் நடக்கும் சில உண்மை சம்பவங்கள், பேய் இருக்கிறதா, இல்லையா? என்ற ஆய்வு ஆகிய, இரண்டு விஷயங்களையும் மையமாக வைத்து, சதுரடி 3,500 என்ற படம் தயாராகி வருகிறது. துருவங்கள் 16 படம் மூலம், கோலிவுட்டை திரும்பி பார்க்க வைத்த, ரகுமான், இந்த படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் தவிர, ஹீரோ, ஹீரோயின் எல்லாம் புதுமுக நடிகர்கள் தானாம். துருவங்கள் 16, மாநகரம் ஆகிய சிறிய பட்ஜெட் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், இந்த படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்கிறது, படக்குழு.