மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இயக்குநர் அட்லி தற்போது விஜய்யை வைத்து புதிய படம் இயக்கி வருகிறார். இப்படத்தை இயக்குவதற்கு இடையில் இயக்குநர் அட்லி 'சங்கிலி புங்கிலி கதவத் தொற' படத்தை தயாரித்து வருகிறார் . இப்படம் திகில் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கிறது. அட்லி தயாரிப்பில் ரெடியாகும் முதல் படம் இப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
'சங்கிலி புங்கிலி கதவத் தொற' படத்தில் ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். படத்தை அறிமுக இயக்குநர் ஐக் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்து வருகிறார் . இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.