'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
புதியவர் நித்திலன் இயக்கத்தில் பாரதிராஜா, விதார்த் நடிக்கும் படம் ‛குரங்கு பொம்மை'. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மலையாள ஸ்டார் மம்முட்டி வெளியிட்டார். அனிமேஷன் போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிட்டார். இந்த இரண்டு போஸ்டர்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் இசை உரிமையை பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது யு 1 ரெக்கார்ட்ஸ் மூலம் பெற்றுள்ளார். படத்தில் பாடல்கள் சிறப்பாக இருப்பதால் தனது கம்பெனியில் ரிலீஸ் செய்ய உள்ளார் யுவன். யுவன் இசை உரிமையை பெற்றது படத்திற்கு கூடுதல் பிளஸ்ஸாக அமைந்துள்ளது.