மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
டுவிட்டரில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகர் நடிகைகள் தங்களைப்பற்றி அவ்வப்போது ஏதேனும் ஒரு அதிரடியான விசயங்களை வெளியிட்டு தங்களைச்சுற்றி ஒரு பரபரப்பு வளையத்தை உருவாக்கிக்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில், இலியானா உள்ளிட்ட சில நடிகைகள் தண்ணீருக்குள் தாங்கள் நிற்பது போன்ற புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். அதேப்போல், லண்டன் நடிகை எமிஜாக்சன் தனது ஆபாச படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், தற்போது நடிகை ராய்லட்சுமியும் ஒரு புதிய பரபரப்பை கிரியேட் செய்திருக்கிறார். அதாவது, தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கையில் காயம் ஏற்பட்டிருப்பதாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அதைப்பார்த்து இளவட்ட ரசிகர்கள் ஷாக்காகிப்போவார்கள் என்பதால், நீங்கள் பயப்படுவது போல் ஒன்றுமில்லை. சிறிய காயம்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார் ராய்லட்சுமி.