ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் |
மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் மட்டுமே நடித்து கொண்டிருந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு, இப்போது, கோலிவுட்டில், சிவப்பு கம்பள வரவேற்பு கிடைத்துள்ளது. மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்தில், முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதுதவிர, இன்ஜினியரிங் கல்லுாரி களில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து தயாராகும் இவன் தந்திரன் படத்தில், ஹீரோயினாகவும் நடித்து வருகிறார். மாதவன், விஜய்சேதுபதி இணைந்து நடிக்கும் விக்ரம் வேதா, நவீன் பாலி ஜோடியாக ரிச்சி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். 'கோலிவுட்டில் இன்னும் சில ஆண்டு களுக்கு என்னை யாரும் அசைக்க முடியாது' என, மகிழ்ச்சியுடன் கூறி வருகிறார் ஷ்ரத்தா.