மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
அரண்மனை - 2, போக்கிரி ராஜா, மனிதன், உயிரே உயிரே என, வரிசையாக தோல்விகளை சந்தித்த ஹன்சிகா, 'எப்படியாவது அடுத்த படத்தை வெற்றிப் படமாக கொடுக்க வேண்டும்' என்ற முடிவுடன் இருக்கிறார். இப்போது, கீர்த்தி சுரேஷ் போன்ற இளம் நடிகையரின் படையெடுப்பால், ஹன்சிகாவின் மார்க்கெட் ஆட்டம் கண்டுள்ள நிலையில், மிகவும் எச்சரிக்கையாக அடுத்த அடியை எடுத்து வைக்க தயாராகி வருகிறார். ஜெயம் ரவி, அரவிந்த் சாமியுடன் நடிக்கும், போகன் படத்தின் ரிலீசை, வழி மேல் விழி வைத்து காத்து இருக்கிறார் ஹன்சிகா.