மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சென்னையில் நடைபெற்ற 2.O படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்திற்கு காயம் ஏற்பட்டது. படப்பிடிப்பில், சண்டை காட்சியில் பங்கேற்று நடித்து வரும் போது , அவரது காலில் காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனையடுத்து அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகிறார்கள். சிறிய காயம் என்பதால் விரைவில் ரஜினி 2.O படத்தில் நடிக்க வருவார் என்று எதிர்பார்க்கபடுகிறது. ரஜினிக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து, படப்பிடிப்பு ரத்தானதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன