மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இயக்குனர் அமீர் அடுத்து இயக்க இருக்கும் படம் சந்தனதேவன். இதில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். இதில் முதலில் ஹீரோயினாக நடிக்க பிச்சைக்காரன் பட நாயகி சாத்னா டைட்டஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டு அட்வான்சும் வாங்கினார். ஆனால் அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் வாங்கிய அட்வான்சை திருப்பிக் கொடுத்து விட்டார்.
அடுத்ததாக அதிதி என்ற புதுமுகம் தேர்வு செய்யப்பட்டார். நெடுநல்வாடை படத்தில் நடித்தபோது அதன் இயக்குனர் பாலியில் தொல்லை கொடுத்ததாக கூறி தற்கொலைக்கு முயன்று பரபரப்பு கிளப்பினார் அதிதி. இதனால் அதிதியும் இப்போது இல்லை. இந்த இருவரும் மிஸ்சான இடத்துக்கு வந்து விட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ். சந்தனத்தேவனில் ஆர்யா ஜோடி ஐஸ்வர்யாதான். அடுத்த மாதம் மதுரையில் படப்பிடிப்பு நடக்கிறது. இதற்காக மதுரை தமிழ் பேச்சு வழக்கை கற்று வருகிறார் ஐஸ்வர்யா.