ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் |
நடிகை நீத்து சந்திராவுக்கு, கொரியா டேக்வாண்டோ கூட்டமைப்பு, துாதர் அந்தஸ்து கொடுத்து, கவுரவித்து உள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்தவர், பீகாரை சேர்ந்த, நீத்து சந்திரா. தமிழில், தீராத விளையாட்டு பிள்ளை, யாவரும் நலம், ஆதிபகவன், யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிகையாகும் முன், டேக்வாண்டோ கலையில், பிளாக் பெல்ட் பெற்றார். இதை அறிந்த, கொரியா, டேக்வாண்டோ கூட்டமைப்பு, நீத்து சந்திராவை, இந்தியாவுக்கான, டேக்வாண்டோ துாதராக நியமித்து உள்ளது. அவருக்கு, திரை உலகினர், வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில், ரஜினி மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா இருவரும் முறையே, ஐ.நா., மற்றும் விலங்குகள் நல அமைப்புகளின் துாதர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த வரிசையில், நீத்து சந்திராவும் இணைந்துள்ளார்.