மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நிரஞ்சன் என்ற புதுமுகம் எழுதி, இயக்கி, தயாரித்து நடித்திருக்கும் படம் நீதானே ராஜா. அவருக்க ஜோடியாக காயத்ரி, லீமா என இரண்டு ஜோடிகள். இவர்கள் தவிர சம்பத், பாலாசிங், ரவி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். தினேஷ், ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர், வி.தஷி இசை அமைத்துள்ளார்.
திருநெல்வேலி தாதாக்களின் கதை. திருநெல்வேலி தாதாவால் வெளியூரைச் சேர்ந்த ஹீரோவின் குடும்பம் பாதிக்கப்படுகிறது. அந்த தாதாக்களை பழிவாங்க. அடியாள் போன்று தாதாக்கள் கூட்டத்தில் சேர்ந்து அவர்களின் நம்பிக்கையை பெற்று அதன் பிறகு அவர்களை எப்படி பழிவாங்குகிறார் என்கிற கதை. முழு படமும் திருநெல்வேலியில் படமாக்கப்பட்டுள்ளது. சிறிய பட்ஜெட்டில் உருவாகிய உள்ள பக்கா ஆக்ஷன் படமாம். விரைவில் வெளியாகிறது.