மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகர் விஷாலின் தந்தையும் தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி இப்போது தமிழ் படங்களில் நடிக்கயிருக்கிறார் .தமிழில் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த 'பிசாசு' கன்னட ரீமேக்கான 'ரக்ஷாசி' படத்தில் ராதாரவி நடித்த வேடத்தில் ஜி.கே.ரெட்டி நடித்திருந்தார்.
இந்நிலையில் புதுமுக இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் , நிவின் பாலியை வைத்து ஒருபடம் இயக்கயிருக்கிறார் . இதில் ஜி.கே.ரெட்டி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.