Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'10 எண்றதுக்குள்ள' டிரைலர் அடுத்த வாரம் வெளியீடு

26 செப், 2015 - 17:20 IST
எழுத்தின் அளவு:
10-Endrathukulla-movie-trailer-releasing-on-next-week

'கோலி சோடா' படத்திற்குப் பிறகு விஜய் மில்டன் இயக்கி வரும் படம் '10 எண்றதுக்குள்ள'. விக்ரம், சமந்தா மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு பத்து நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. அக்டோபர் மாதம் 21ம் தேதி இப்படத்தை வெளியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசரை வெளியிட்டனர். பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தின் டிரைலரை அடுத்த வாரம் வெளியிட உள்ளனர்.


இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் , ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இமான் பாடல்களுக்கு இசையமைத்துள்ள இந்தப் படத்தின் 'விர்ரும் விர்ரும்' என்ற ஒரு பாடல் மட்டும் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. மற்ற பாடல்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. 'ஐ' படத்திற்குப் பிறகு விக்ரம் நாயகனாக நடித்து வெளிவரும் படம் இது. முதல் முறையாக அவருடன் சமந்தா இணைந்து நடித்துள்ளார். சமந்தாவிற்கும் இந்தப் படத்தில் பல ஆக்ஷன் காட்சிகளை வைத்துள்ளார்களாம்.


சிறுவர்களை மையமாக வைத்து 'கோலி சோடா' படத்தை எடுத்து கமர்ஷியல் ரீதியாகவும் பெரிய வெற்றியைக் கொடுத்த இயக்குனர் விஜய் மில்டன், '10 எண்றதுக்குள்ள' படத்தையும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார். இந்தப் படம் கமர்ஷியல் ரீதியாக அவருக்கு மேலும் பெயரைத் தேடிக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் அவர் இருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in