மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் ராம், பண்டக சேஸ்கோ படத்தின் வெற்றிக்கு பின்னர் நடித்துள்ள சிவம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் ரவி கிஷோர் தயாரிக்கும் சிவம் படத்தை இயக்குநர் ஸ்ரீநிவாச ரெட்டி இயக்கியுள்ளார். இப்படத்தில் ராமிற்கு ஜோடியாக நேகா சர்மா மற்றும் ராக்ஷி கண்ணா என இரு நடிகைகள் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவின் போது முன்னோட்ட காட்சிகளும் வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளிவந்த இப்படத்தின் பாடல்களும் டிரைலரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. ஆக்ஷன், நகைச்சுவை கலந்த குடும்ப பொழுபோக்கு திரைப்படமாக சிவம் படம் உருவாகியுள்ளதாக இயக்குநர் ஸ்ரீநிவாச ரெட்டி கூறியுள்ளார். மேலும் இப்படத்தை அக்டோபர் 2 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் இயக்குநர் கூறினார்.