'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
தெலுங்கு நடிகர் ராம், பண்டக சேஸ்கோ படத்தின் வெற்றிக்கு பின்னர் சிவம், ஹரிகதா என இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகின்றார். இயக்குநர் ஸ்ரீநிவாச ரெட்டி இயக்கத்தில் உருவாகும் சிவம் படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இப்படத்தில் ராமிற்கு ஜோடியாக நேகா சர்மா மற்றும் ராக்ஷி கண்ணா என இரு நடிகைகள் நடித்து வருகின்றனர். தயாரிப்பாளர் ரவி கிஷோர் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களை செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் இப்படத்தின் பஸ்ட் லுக் டீசர் இன்னும் சில தினங்களில் வெளிவரும் என்று இயக்குநர் கூறியுள்ளார். இப்படத்தில் இடம் பெறும் பாடல்கள் படப்பிடிப்பு நார்வே மற்றும் ஸ்வீடனில் படமாக்கப்பட்டு வருகின்றது. இப்படத்தை அக்டோபர் 2 ஆம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.