ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி |
'கோலி சோடா' படத்தையடுத்து விஜய் மில்டன் இயக்கி வரும் படம் '10 எண்ணுறதுக்குள்ளே'. விக்ரம், சமந்தா மற்றும் பலர் நடிக்க அடிக்கடி இடைவெளி விட்டு நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை அஜ்மீரில் படமாக்கி வருகிறார்கள். சேசிங், சண்டைக் காட்சிகள் உட்பட படத்தின் சில முக்கியமான இறுதிக்கட்டக் காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.