மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகைகளின் பின்னணியில் அவர்களது அம்மாக்கள் இருப்பார்கள், நடிகர்களுக்கு அவர்களது அப்பாக்கள் இருப்பார்கள்அப்பாக்களில் சிலர் இடையூறாக இருந்து தடுப்பார்கள். சிலர் தன் மகன் உயர வழிவகுப்பார்கள். விஷாலின் அப்பா ஜி.கே.ரெட்டி ஒரு சினிமா தயாரிப்பாளர் தான். அவர் விஷாலின் வளர்ச்சியைக் கண்டு பெருமையுடன் பாயும்புலி பட ஆடியோ விழாவில் பேசினார். அப்போது ஒவ்வொரு பிரபல நடிகையும் புகழ்பெறும்போது இவருடன் நம் பிள்ளை விஷால் ஜோடியாக நடிக்க மாட்டானா என்று நினைப்பாராம். காஜல் அகர்வாலை தெலுங்குப் படங்களில் பார்த்த பிறகு அப்படி நினைத்தாராம். அவருடன் பாயும் புலியில் விஷால் நடித்த பிறகு பெருமையாக இருந்ததாம். அதுமட்டுமல்ல தானும் காஜலின் ஒரு விசிறி தான், ரசிகன் தான் என்று ஒரு போடு போட்டார். இப்படியும் ஒரு அப்பாவி அப்பா!