Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வெங்கடேஷ் - நயன்தாரா நடிக்கும் சந்தோஷம் சகம் பலம்

05 ஆக, 2015 - 11:55 IST
எழுத்தின் அளவு:
Venkatesh---Nayanthara-to-pair-again

டோலிவுட்டின் முன்னணி நடிகரான வெங்கடேஷ் கோபாலா கோபாலா படத்திற்கு இயக்குநர் கரந்தி மாதவ் இயக்கும் படத்தில் அடுத்ததாக நடிக்கவுள்ளார். இயக்குநர் கரந்தி மாதவ் டோலிவுட்டில் ஏற்கனவே ஒனமலு, மல்லி மல்லி இதி ராணி ராஜு போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்டுள்ளார். இவற்றை தொடர்ந்து காந்தி மாதவ் இயக்கும் அடுத்த படத்தில் வெங்கடேஷிற்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தற்போது இப்படத்திற்கு சந்தோஷம் சகம் பலம் என பெயரிடப்படுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்தை தயாரிப்பாளர் பர்சுரி பிரசாத்துடன் இணைந்து சுரேஷ் பாபுவும் தயாரிக்கின்றார். இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்புகள் ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டோலிவுட்டில் இதுவரை மூன்று படங்களில் ஜோடி சேர்ந்துள்ள வெங்கடேஷ்- நயன்தாரா இணை இப்படத்தின் வாயிலாக மீண்டும் ஜோடி சேரவுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in