மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கெனன்யா பிலிம்ஸ் சார்பில் செல்வகுமார் தயாரிக்கும், ''உள்குத்து'' படத்தில் அட்டகத்தி தினேஷ், நந்திதா நடிக்கிறார்கள். கார்த்திக் ராஜு இயக்குகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கியது. அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய கார்த்திக் ராஜு இயக்குனராக மாறியிருக்கும் படம். நான் கடவுள் ராஜேந்திரன், பாலா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். காமெடி கலந்த காதல் கதை. படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் நடக்கிறது. இரண்டு கட்டங்களாக படப்பிடிப்பை முடித்து விட்டு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்கள். இதில் தினேசும், நந்திதாவும் சேல்ஸ் ரெப்களாக நடிப்பதாக கூறப்படுகிறது.