Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நிதி நெருக்கடியில் சிக்கிய கிக் 2

01 ஆக, 2015 - 14:03 IST
எழுத்தின் அளவு:
Kick-2-under-financial-problem

டோலிவுட்டின் மாஸ்மகாராஜா நடிகர் ரவி தேஜாவின் நடிப்பில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் படம் கிக் 2. மே மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட இப்படம் தற்போது ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இயக்குநர் சுரேந்தர் ரெட்டிக்கும், தயாரிப்பாளர் கல்யாண் ராமிற்கும் உண்டான மனக் கசப்பே கிக் 2 படத்தின் தாமதத்திற்கு காரணம் என்று கூறப்படுகின்றது. ரூ.10 கோடி பட்ஜெட்டில் திட்டமிடப்பட்ட இப்படத்தின் செலவு ரூ.10 கோடியை தாண்டியதால் கல்யாண் ராமிற்கும் இயக்குநர் சுரேந்தர் ரெட்டிக்கும் மனக் கசப்பு எழுந்துள்ளதாக படப்பிடிப்பு தள தகவல்கள் கூறுகின்றன. இதனால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாகவே கிக் 2 படத்தை திரையிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது. கிக் 2 படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரவி தேஜாவிற்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளார். இவர்களுடன் பிரம்மானந்தம், ரவி கிஷான், ராஜ்பால் யாதவ், சஞ்சய் மிஸ்ரா , நடிகை கோவை சரளா மற்றும் பலர் நடித்துள்ளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in