ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! |
சில நாட்களுக்கு முன்பு இயக்குனரும் நடிகருமான பிரதாப் போத்தன், நடிகர் ஜெயராமை மிகவும் காட்டமாக விமர்சித்திருந்தார்.. முதலில் சாடைமாடையாக தனது பேஸ்புக்கில் பதிவிட்டவர், பின்னர் அதுபற்றி மீடியா ஆட்கள் கேட்டபோது ஜெயராமைத்தான் சொன்னேன் என ஒப்புக்கொள்ளவும் செய்தார். இந்தப்பிரச்சனை உருவெடுக்க காரணம், ஜெயராம் தனது மகன் காளிதாஸை முதலில் பிரதாப் போத்தன் டைரக்சனில் அறிமுகப்படுத்துவதாக சொல்லிவிட்டு, பின்னர் அதிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் பின் வாங்கியதுதானாம்.