மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
அறிமுக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், 'கயல்' ஆனந்தி மற்றும் பலர் நடித்துள்ள 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் பாடல்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 'டார்லிங்' படத்திற்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்து வெளிவர உள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ளார்.
பாடல்கள் விவரம்...
1. பிட்டு படம் டீ...
எழுதியவர்கள் - ரோகேஷ், ஆதிக் ரவிச்சந்திரன்
பாடியவர்கள் - ஜி.வி.பிரகாஷ்குமார், ஆதிக் ரவிச்சந்திரன்
2. முத்தம் கொடுத்த மாயக்காரி...
எழுதியவர் - நா.முத்துக்குமார்
பாடியவர் - யுவன்ஷங்கர் ராஜா
3. என்னாச்சி ஏதாச்சி...
எழுதியவர் - கபிலன்
பாடியவர்கள் - ஜி.வி.பிரகாஷ்குமார், சைந்தவி, கல்யாணி பிரதீப்
4. டகால்ட்டி...
எழுதியவர் - ரோகேஷ், ஆங்கில வரிகள் - ஆன்ட்ரியா ஜெர்மியா
பாடிவர்கள் - ஆன்ட்ரியா ஜெர்மியா, கானா பாலா, அந்தோணி தாசன்
5.த்ரிஷா இல்லனா நயன்தாரா...
எழுதியவர் - அருண்ராஜா காமராஜ்
பாடியவர்கள் - புஷ்பவனம் குப்புசாமி, அருண்ராஜா காமராஜ்
இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் முதன் முதலாக யுவன்ஷங்கர் ராஜா பாடிய பாடல் இடம் பெற்றுள்ளது. 'டங்கா மாரி...' பாடலை எழுதிய ரோகேஷ் 'பிட்டு படம் டீ...' என்ற பாடலை எழுதியிருக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீடு ஜுன் மாதம் 7ம் தேதி நடைபெற உள்ளது.