மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சாருலதா, பேத்தி சொல்லை தட்டாதே, பொம்மாயி உள்பட பல படங்களை தயாரித்தவர் அய்யப்பன் (வயது 47). 50க்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்துள்ளார். பல வருடங்களாகவே சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த அய்யப்பன், சிறுநீரக கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது உடல் சொந்த ஊரான மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இன்று அவரது இறுதி சடங்குகள் நடக்கிறது. அய்யப்பனுக்கு மனைவியும், 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.