மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்று போனால், யாருக்குமே வருத்தம் இருக்கத் தானே செய்யும்? ஆனால், கோலிவுட்டின் எவர்கிரீன் ஏஞ்சல் த்ரிஷா, தன் திருமண விவகாரத்தை பற்றி கொஞ்சமும் அலட்டி கொண்டதாக தெரியவில்லை. அஜித், கமல் நடிக்கும் படங்களில் ஹீரோயினாக நடிக்க சம்மதித்துள்ளாராம். மேலும் சில படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார். இதனால், தன் இரண்டாவது இன்னிங்சில், வெற்றிக்கொடியை மேலும், உயர உயர பறக்க வைக்க திட்டமிட்டுள்ளார். தற்போது, அவரின் கைவசம், ஆறு படங்கள் உள்ளனவாம். திருமணம் நின்று போனதுக்கே, த்ரிஷா, தொடர்ந்து படங்களில் நடிக்க விரும்பியது தான் காரணம் என, கூறப்படுகிறது. ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என, கூறுவது சரிதான் போலிருக்கிறது.