Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆண்ட்ரியாவை சமாதானப்படுத்திய கமல்!

29 ஏப், 2015 - 11:17 IST
எழுத்தின் அளவு:
Andrea-will-convinced-by-Kamal

உத்தமவில்லன் படத்தின் விளம்பரங்களை உன்னிப்பாகக் கவனித்தவர்களுக்கு ஒரு விஷயம் பளிச்சென புரியும். அப்படத்தின் அனைத்து விளம்பரங்களிலும் கமல்ஹாசனே நிறைந்திருக்கிறார். உத்தமவில்லன் படத்தின் விளம்பரங்கள் அனைத்தும் கமலின் ஒப்புதல் பெற்ற பிறகே வெளிவருவதால், அவரது முகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கமலுக்கு அடுத்தபடியாக உத்தமவில்லன் விளம்பரங்களில் இடம் பெற்றிருப்பது பூஜா குமார்தான். உத்தமவில்லன் படத்தின் இன்னொரு நாயகியான ஆண்ட்ரியாவை பப்ளிசிட்டியில் ஒட்டுமொத்தமாகவே ஓரங்கட்டிவிட்டனர். தன்னை ஓரங்கட்டியதால் மனசுக்குள் கருவிக்கொண்டிருந்தார் ஆண்டரியா.


அதற்கு தக்க பதிலடி கொடுக்க சமயம் பார்த்து காத்திருந்தார். உத்தமவில்லன் மே 1 அன்று ரிலீஸ் ஆவதால் படத்தின் புரமோஷனுக்காக டிவி சேனல்களுக்கு பேட்டி கொடுக்க அழைத்தனர். ஆண்ட்ரியா வர முடியாது என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார். இந்த விஷயத்தை கமலிடம் சொல்வோம் என்றெல்லாம் அன்பாக சொல்லியும்....யார்கிட்ட வேணாலும் சொல்லிக்கோங்க... ஸாரி என்று கடுப்படித்திருக்கிறார். கடைசியில் கமலே ஆண்ட்ரியாவிடம் பேசி, அவரை கன்வின்ஸ் செய்து டிவிக்கு பேட்டி கொடுக்க சொல்லி இருக்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in