மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
காட்டுமல்லி படத்துக்காக தமிழுக்கு அழைத்து வரப்பட்ட ஸ்ரீதிவ்யாவுக்கு சிவகார்த்திகேயனுடன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் மெகா ஹிட்டாக அமைந்ததால் ராசியான நடிகை ஆனார். அதோடு, நயன்தாரா, காஜல்அகர்வால், தமன்னா, சமந்தா ஆகியோர் பட்ஜெட்டை மீறிய நடிகைகளாக இருந்ததால் சில பட்ஜெட் படங்களில் வேகவேகமாக கமிட்டானார் ஸ்ரீதிவ்யா.
அதோடு, மான்கராத்தேயில் ஹன்சிகாவுடன் டூயட் பாடிய சிவகார்த்திகேயன், தனது காக்கி சட்டை படத்துக்கு மீண்டும் ஸ்ரீதிவ்யாவை ஒப்பந்தம் செய்யச்சொன்னார். அதனால், முந்தைய படத்தைவிட இந்த படத்தில் இருவரும் அதிக நெருக்கம் காட்டி நடித்தனர். நல்ல ஜோடி என்றும் பெயரெடுத்தனர்.