ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ |
இயக்குநராக இருந்து தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ள சமுத்திரக்கனி, இன்று தனது 42வது பிறந்தநாளை, அச்சமின்றி படக்குழுவினருடன் கொண்டாடினார்.
அச்சமின்றி படயூனிட்டால், சமுத்திரகனியின் பிறந்தநாள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. சமுத்திரகனிக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது. கேக் வெட்டி பிறந்தநாளை, சமுத்திரகனி கொண்டாடினார். நடிகர் விஜய் வசந்த், சிருஷ்டி டாங்கே, இயக்குநர் ராஜபாண்டி உள்ளிட்ட படக்குழுவினர், சமுத்திரகனிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.