மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மணிரத்னம் இயக்கிய மெளனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், திருடா திருடா,அலைபாயுதே ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பி.சி.ஸ்ரீராம், தற்போது வெளியாகியுள்ள ஓ காதல் கண்மணி படத்துக்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆக, இதற்கு முன்பு அவர்கள் காம்பினேசனில் வெளியான படங்கள் அனைத்தும் ஹிட்டானதால் அந்த செண்டிமென்ட் இந்த ஓ காதல் கண்மணி படத்திலும் தொடர்ந்திருக்கிறது. அதனால் அதிக உற்சாகத்தில் இருக்கிறார் மணிரத்னம்.