Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வசனகர்த்தா மதன் கார்க்கி...!

11 ஏப், 2015 - 13:40 IST
எழுத்தின் அளவு:
Madhan-Karky-as-dialouge-writer

இன்றைய வளர்ந்து வரும் இளம் பாடலாசிரியர்களில் மதன் கார்க்கியும் முக்கியமானவர். அப்பா வைரமுத்துவைப் போல் அல்லாமல், இவர் ஆங்கிலமும், அறிவியிலும் கலந்து பாடல்களை எழுதி இளைஞர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறார். பல முன்னணி இயக்குனர்களும், இசையமைப்பாளர்களும் மதன்கார்க்கிக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வருகிறார்கள். அதோடு இன்னொரு பக்கம் திரைப்படங்களுக்கு வசனம் எழுதி, வசனகர்த்தாவாகவும் புகழ் பெற்று வருகிறார்.


இதற்கு முன் “எந்திரன், நண்பன், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” ஆகிய படங்களுக்கு வசனம் எழுதிய மதன் கார்க்கி, மே 1ம் தேதி வெளிவர உள்ள 'வை ராஜா வை' படத்திற்கும் வசனம் எழுதியிருக்கிறார். இந்தப் படத்தையடுத்து ராஜமெளலி இயக்கத்தில் வெளிவர உள்ள 'பாகுபலி' படத்திற்கும், சூர்யா நடித்து வரும் 'மாஸ்' படத்திற்கும் வசனம் எழுதியிருக்கிறார்.


ஒரு பக்கம் பாடலாசிரியராகவும், மறு பக்கம் வசனகர்த்தாவாகவும் தன்னை அடையாளப்படுத்தி வரும் மதன் கார்க்கி அடுத்து படங்களை இயக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in