ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ |
பிதாமகன் படத்தில் காமெடியனாக அறிமுகமானவர் கஞ்சா கருப்பு. அதிலிருந்து காமெடியனாகவே தொடர்ந்து நடித்து வந்த அவருக்கு, கருணாஸ் உள்ளிட்ட சில காமெடியன்கள் ஹீரோவாக நடிப்பதைப் பார்த்து ஹீரோ ஆசை ஏற்பட்டது. விளைவு, வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை தானே தயாரித்து கதையின் நாயகனாகவும் நடித்தார். ஆனால் அந்த படம் படுதோல்வியடைந்து அவரது கையை பலமாக கடித்து சேதப்படுத்தி விட்டது. அதனால் இனி இந்த விஷப்பரீட்சையே வேண்டாம் என்று முடிவெடுத்து, மறுபடியும் காமெடி ரூட்டுக்கு வந்து விட்டார். அதோடு, தனது அபிமான தயாரிப்பாளர்களை தொடர்பு கொண்டு காமெடி வேடம் கொடுக்குமாறு வேண்டுகோள் வைத்து வருகிறார்.