Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எம்.ஜி.ஆர்., பாணியில் விஜய்

06 டிச, 2010 - 16:03 IST
எழுத்தின் அளவு:

கடந்த வாரம் பொள்ளாச்சி, உடு‌மலைப்பேட்டை பகுதியில் வேலாயுதம் படப்பிடிப்பில் இருந்த விஜய் 100 ஏழைகளுக்கு 100 கறவை பசுக்களையும், கன்றுகளையும் இலவசமாக வழங்கினார். அதேபோல் சென்னையில் தனது காவலன் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் மழையால் பாதிக்கப்பட்ட 300 ஏழை குடும்பங்களுக்கு 50கிலோ அரிசி மூட்டைகளை வழங்கினார்.

காவலன் தயாரிப்பாளர் ரோமேஷ் பாபு, இயக்குனர் சித்திக் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், தமிழக வினியோகஸ்தர் ஷக்தி சிதம்பரம் மற்றும் மைக்கேல் ராயப்பன், இயக்குனர்கள் செல்வபாரதி, எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் ‌பேசிய விஜய் உண்மையில் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை வாசிகள், அதுவும் ஏழைகளுக்கு ஒரு மாத காலம் உணவு அளிக்க கூடிய விழா என்பதால்தான் இதுற்கு ஒப்புக்கொண்டேன். 300 ஏழை குடும்பங்களுக்கு தலா ஒரு மூட்டை அரிசு வழங்கும் இந்த விழா ஒரு பெரும் நற்பணி என்பதால், அதனுடன் சேர்த்து காவலன் பட டிரைலரை வெளியிட்டுள்ளோம் என்றவர் அந்த குடும்பங்களுக்ளின் வாழ்த்துக்களுடன் காவலன் பட நிச்சயம் வெற்றி பெறும். லவ், காமெடி, ஆக்ஷன், சென்டிமெண்ட் அந்தனையும் நிறைந்த ஜனரஞ்சகமான படம் காவலன் என்றார். தொடர்ந்து ஏழை தாய்மார்களுக்கு விஜய், அரிசி மூட்டை வழங்கும் வைபமும் நடந்தேறியது. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி மூட்டைகள், ஏழை தாய்மார்களுக்கு கறவை மாடு, கன்றுகுட்டிகள், மாணவர்களுக்கு கம்யூட்டர்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் என எம்.ஜி.ஆர்., ஸ்டைலில் விஜய் இறங்குவது ஏன் என்று தெரியும்தானே?

Advertisement
கருத்துகள் (63) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (63)

சாம் - tanjore,இந்தியா
16 ஆக, 2011 - 15:06 Report Abuse
 சாம் விஜய் rockzzzzzzzzzzzzzz
Rate this:
vijayan - colombo,இந்தியா
01 மே, 2011 - 11:54 Report Abuse
 vijayan விஜய் இதெல்லாம் பண்றது விளம்பரத்துக்காக மட்டும்தான்
Rate this:
suyambulingam - chennai,இந்தியா
13 ஏப், 2011 - 08:13 Report Abuse
 suyambulingam நடிகர் விஜய் அவர்களை முதலில் இருந்தே கவனிக்கும் போது, ஒரு சிறந்த தொண்டுள்ளம் கொண்டுள்ள மனிதராகத்தான் இருக்கிறார். காரணம் அவரின் அப்பாவின் எண்ணங்களும் குணங்களும் கலந்திருக்கும் அவர் முதலில் இருந்தே சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன், நிதிக்கு தண்டனை என்று பல படங்கள் நாட்டின் அக்கறை கொண்டவர்போல் மன நிலை கொண்டவர் என்பதால்தான் இதுபோன்ற துடிப்புள்ள கதை எழுத முடிந்தது. எனவே விஜய் அவர்களும் அப்பா வழியில் நாட்டை திருத்த ஏதாவது நல்ல முயற்சி செய்யுங்கள் தமிழர்கள் உங்களை (நடிகர்களிதான்) அதிகமாக நம்புகிறார்கள். அப்படியே பழகிவிட்டது. எனவே அவர்களை கைவிடாது உங்களுக்கு என்று ஒரு தனி பாணியை உருவாக்கி நல்லது செய்யுங்கள். ஒரு அறிவாளி உங்கள் அப்பா அவரை பின்னால் வைத்துகொண்டு ஏழை - படிப்பறிவு இல்லாத பாமர மக்களுக்கு மருமலர்ச்சி கொடுக்க யாரும் யோசிக்காதவற்றை யோசித்து செய்யுங்கள் அப்போதுதான் நீங்கள் எம்ஜியார், போல் இல்லாமல் தனித்து வளருவீர்கள். நீங்கள் படித்தவர்கள், உங்களால் முடியும். நம்புகிறோம்.
Rate this:
சுபரமணியன்.s - gujarat gandhinagar,இந்தியா
05 ஏப், 2011 - 19:27 Report Abuse
 சுபரமணியன்.s நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற படம் ஓடுது ஊடலங்கறது முக்கியம் இல்லங்க மக்கள் மனசுல இடம் கிடைக்கறது தான் முக்கியம் அது எனது அண்ணனுக்கு எப்பவோ கிடைச்சுருச்சு எவன் என்ன பேசி என்ன ஆக போகுது விஜய் எப்பவும் விஜய் தான்
Rate this:
ganesh - chennai,இந்தியா
29 மார், 2011 - 07:23 Report Abuse
 ganesh சூப்பர் காமெடி எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க உன் padatha பாக்கவே பயமா இருக்கு இது மாதிரி கமெடிய நிறுத்து மகனே இதெல்லாம் நாங்க mgr படங்கள்ல பார்த்தாச்சு மவனே லூசுப்பையா
Rate this:
மேலும் 58 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in