ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் |
பிரபல ஹீரோவான நிதினும், பிரபல இயக்குனருமான பூரி ஜெகந்நாத்தும் புதிய படத்திற்காக இணைகின்றனர். இதற்கு முன்னதாக இவர்கள் இருவரும் ஹர்ட் அட்டாக் என்ற படத்தில் இணைந்தது நினைவிருக்கலாம். பூரி ஜெகந்நாத்தின் ஸ்கிரிப்ட் மிகவும் பிடித்து போனதால் நிதின் அந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டார். இது குறித்து நிதின் தன்னுடைய டுவிட்டார் பக்கத்தில், பூரி சாருடன் மீண்டும் இணைகின்றேன்..ரொம்ப சந்தோசம்..விரைவில் மற்ற தகவல்கள்..என்று குறிப்பிட்டுள்ளார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே அதிகரிக்க ஆரம்பித்து விட்டது.