மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகைகள் பிரபலமானபின் ரசிகர்களின் அன்பான தொந்தரவுகளில் இருந்து தப்பிப்பதற்காக வெளியிடங்களுக்கு பர்தா அணிந்து செல்வது வழக்கமான ஒன்றுதான். பலரும் அதை தேவை என்பதால் தான் அணிகிறார்கள். ஆனால் மலையாள நடிகை ரக்சனா நாராயணன்குட்டியோ பர்தா அணிவது என்பது வசதி என்பது மட்டுமல்ல அது தெய்வீகமும் கூட என்கிறார்.
இவர்தான் தற்போது தேசியவிருது பெற்றுள்ள 'அய்ன்' என்கிற மலையாளப்படத்தின் கதாநாயகியாக நடித்தவர். இந்தப்படத்தில் முஸ்லீம் பெண்ணாக நடித்த அவருக்கு, கதாநாயகனின் கோழைத்தனத்தை மாற்றி வீரனாக்கும் கேரக்டராக்கும் கதாபாத்திரம். தற்போது தான் நடித்த படம் தேசிய விருது பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறார் ரக்சனா.