மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
டோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் ஹிரோவான ஷர்வானந்தின் அடுத்த படத்தின் தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளது, வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ் படத்தை இயக்கிய மெர்லபகா காந்தி தான் ஷர்வானந்தின் அடுத்த படத்தை இயக்கப்போகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு நாயகியை தேர்வு செய்யும் வேலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
வெற்றிப் படங்களை தயாரித்து வரும் உப்பளபட்டி பிரமோத் மற்றும் வம்சி கிருஷ்ணா இப்படத்தை தயாரிக்கப்போகிறார்கள். அடுத்தடுத்து இரண்டு ஹிட்டுகளை கொடுத்துள்ள ஷர்வானந்த் தற்போது இயக்குநர் சேரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஏமிட்டோ ஈ மாயா” என்ற படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். விரைவில் இயக்குநர் காந்தியுடனான அடுத்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது