மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் அறிமுகமாகும் படம் சகாப்தம், நேகா, சுப்ரா என்ற புதுமுகங்களுடன் தேவயானி, ரஞ்சித் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் ராஜா இசை அமைத்துள்ளார். விஜயகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். பொள்ளாச்சி, சென்னை, மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது.
வருகிற ஏப்ரல் 2ந் தேதி படம் வெளிவருகிறது. தமிழ் நாட்டில் 300 தியேட்டர்களிலும், கேரளா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் 200 தியேட்டர்களிலுமாக மொத்தம் 500 தியேட்டர்களில் வெளியாகிறது. ஒரு அறிமுக நடிகரின் படம் இத்தனை தியேட்டர்களில் வெளிவருவது அரிதானது. இந்த தகவலை கேப்டன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.