மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மிதுன், வைதேகி, சாம் பால், புலிபாண்டி என புதுமுகங்களுடன், அறிமுக இயக்குனர் ஜெயந்தன் இயக்கத்தில் GK சினிமாஸ் தயாரிக்கும் 'பட்ற' திரைப்படம் மார்ச் 20ஆம் தேதி வெளிவர தயாராக இருக்கிறது. கடம் வித்வான் விக்கு விநாயக்ராம் குடும்பத்தை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
“எங்களது குடும்பம் கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாய்க் கொண்ட குடும்பம் சிறு வயது முதலே சினிமா இசையமைப்பாளர் என்றால் ஆர்வம் இருந்ததால் மேற்கத்திய இசை, பாரம்பரிய இசை மற்றும் தாள இசை பயிற்சி என அனைத்தையும் மேற்கொண்டேன். குறும் படங்கள், நாடகங்கள், மற்றும் விளம்பரங்கள் என இசையமைத்து வந்தேன். இயக்குனர் ஜெயந்தன் எனக்கு இந்த ஆக்ஷன் படத்திற்கு வாய்ப்பளித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.” தொடங்கினார் கிருஷ்ணா.