மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மாத்தியோசி படத்தில் அறிமுகமானவர் ஹரீஷ். அதன் பிறகு கோரிப்பாளையும், முத்துக்கு முத்தாக, காதல் 2014 உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது, வெத்து வேட்டு படத்தில் நடித்து வருகிறார். ஹரீஸ்க்கும் சென்னையை சேர்ந்த டாக்டர் அபிநயாவும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர்.
நண்பர்களாக அறிமுமாகி காதலிக்க தொடங்கிய ஹரீஷூம், அபிநயாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். சமீபத்தில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். ஏப்ரல் மாதம் திருமணம் நடக்க இருக்கிறது.