மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஐந்து வருட இடைவெளிக்குபிறகு மம்முட்டி தமிழில் மீண்டும் நடிக்க இருக்கிறார் இல்லையா.. தங்கமீன்கள்' ராம் இயக்கவுள்ள அந்தப்படத்தில் மமுட்டிக்கு ஜோடியாக ஆண்ட்ரியாவும் அஞ்சலியும் நடிப்பதாக தகவல்களும் வெளியாகின. ஆனால் அந்த தகவல்களில் துளியும் உண்மையில்லை என மறுத்துள்ள இயக்குனர் ராம், இன்னும் கதாநாயகிகளுக்கான தேடல் நடந்துகொண்டு இருப்பதாகத்தான் கூறியுள்ளாராம்.