Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாசக்கார ஹன்சிகா!

23 பிப், 2015 - 11:06 IST
எழுத்தின் அளவு:
Hansikas-kind-nature

மும்பையில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக அனாதை இல்லம் நடத்தி வரும் ஹன்சிகா, அந்த குழந்தைகளுக்கு தேவையான வசதிகளை கொடுக்க தனது நெருக்கமான உறவினர்களையே நியமித்திருக்கிறாராம். இருப்பினும், சில முக்கிய விசயங்களை தானே முன்நின்று செய்து கொடுக்கிறாராம்.


அந்தவகையில், அவர்களது உடல்நலம் பாதிக்கப்பட்டால், அதை அங்கிருப்பவர்களே பார்த்துக்கொள்வார்கள் என்று அவர் அலட்சியமாக எடுத்துக்கொள்வதில்லையாம். இங்கே படப்பிடிப்பில் பிசியாக இருந்தபோதும் தனது சொந்த குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்றால் எப்படி பீல் பண்ணுவாரோ அதேபோன்று பீல் பண்ணி அடிக்கடி நலம் விசாரித்துக்கொண்டே இருக்கிறாராம்.


மேலும், சில குழந்தைகளின் உடல்நிலை எதிர்பார்த்தபடி குணமடையாமல் இழுத்தடித்தால் அவர்களை காண தான் நேரிலேயே சென்று பெரிய மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று குணப்படுத்துகிறாராம். அந்த வகையில், குழந்தைகள் விசயத்தில் எவ்வளவு செலவானாலும் அதை நினைத்து ஹன்சிகா கவலைப்படுவதே இல்லையாம். அவர்களின் நலம்தான் எனக்கு முக்கியம் என்கிறாராம். ஹன்சிகாவின் இந்த மனநிலையை அறிந்த கோலிவுட் நபர்கள் அவரை ரொம்ப பெருமையாக பேசிக்கொள்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in