மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பட யூனிட்டிற்கு பிரியாணி விருந்து கொடுப்பது. படப்பிடிப்பு முடிந்ததும் முக்கிய டெக்னீசியன்களுக்கு பார்ட்டி கொடுப்பது இதெல்லாமே சமீபகாலமாக சினிமா உலகில் தொடர்ந்து நடந்து வருகிறது. அதேசமயம் படங்களின் வெற்றி விழா பார்ட்டிகளில் தங்களது நட்பு வட்டாரங்களையும் அழைத்து மெகா விருந்து பார்ட்டி கொடுக்கிறார்கள்.
அந்த வகையில், அஜீத், விஜய் இருவருமே தாங்கள் நடிக்கும் ஒவ்வொரு படங்களின் படப்பிடிப்பு நடக்கும்போதும் யூனிட் நபர்களுக்கு பிரியாணி விருந்து கொடுப்பதை தவறாமல் செய்து வருகிறார்கள். இதில் அஜீத் சமையல்கலை வல்லுனர் என்பதால், படப்பிடிப்பு நடக்கும் பகுதியிலேயே சாமியானா பந்தல் போட்டு அங்கேயே பிரியாணி சமைப்பார். அதையடுத்து தானே அத்தனை யூனிட் நபர்களுக்கும் பரிமாறுவார்.