மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகர்கள் விமல்-விஜயசேதுபதி இருவருமே கூத்துப்பட்டறையில் இருநது வந்தவர்கள். அதாவது, விமல், விதார்த் ஆகிய இருவரது நிஜ பெயரும் ரமேஷ். இவர்கள் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி எடுத்து வந்தபோது அங்கு கணக்காளராக வேலை செய்தவர்தான் விஜயசேதுபதி. அதையடுத்து, விமல், விதார்த் நடிக்க வந்தபோது, விஜயசேதுபதியும் குறும்படங்களில் நடித்தவர், பின்னர் சினிமாவில் சின்னச்சின்ன வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். அப்படி வந்த அவர்கள் மூன்று பேருமே இப்போது சினிமாவில் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறர்கள். இதில் கடைசியாக வந்த விஜயசேதுபதி மார்க்கெட்டில் முன்னணியில் இருந்து கொண்டிருக்கிறார்.