ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் |
ஜோதிகா நடிக்கும் ரீமேக் படத்தின் சூட்டிங் நிறைவுற்றது. மலையாள படமான ஹவ் ஓல்டு ஆர் யூ படம், அங்கு பெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில், ஜோதிகா நடித்து வ்நதார். ரோஷன் ஆண்ட்ரூஸ் படத்தை இயக்கினார். 46 நாட்களுக்குள், இந்த படத்தின் படப்பிடிப்பை, இயக்குனர் ஆண்ட்ரூஸ் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், இந்த படத்தை தயாரித்துள்ளது.
டில்லியில் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னை சோழிங்கநல்லூரில் நிறைவுற்றது.
ஜோதிகா, ரகுமான், அபிராமி உள்ளி்ட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
படம், கோடைவிடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.