விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் |
மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான 'ட்ராஃபிக்' படத்தை இயக்கிய ராஜேஸ் பிள்ளை, தற்போது இயக்கியுள்ள படம் தான் 'மிலி'. வரும் வெள்ளியன்று வெளியாகும் இந்தப்படத்தில் பெயரளவுக்கு கதாநாயகி என்றில்லாமல், டைட்டில் ரோலான 'மிலி' என்கிற கதாபாத்திரத்தில், கதையின் நாயகியாகவும் நடித்திருக்கிறார் அமலாபால். அவர் தமிழில் நடித்த மைனாவை தொடர்ந்து, முழுக்க முழுக்க ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப்படத்திலும், பள்ளி மாணவியாக நடித்திருக்கிறார் அமலாபால்.