Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விலங்குகளை பராமரிக்க நடிகை சதா வேண்டு‌கோள்

29 ஆக, 2010 - 09:48 IST
எழுத்தின் அளவு:

கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்புக்காக அமிர்தாஞ்‌சன் நிறுவனம் மாதந்தோறும் ரூ.1 லட்சம் வழங்கி வருகிறது. இதற்கான நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட நடிகை சதா, தானும் ஒரு பிராணிகள் பிரியர்தான் என்று ‌தெரிவித்ததோடு, செல்லப்பிராணிகள் வளர்ப்பிலும், ஆதரவற்று திரியும் விலங்குகள் பராமரிப்பிலும் அனைவரும் ஆர்வமுடன் பங்கெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏற்கனவே நடிகை த்ரிஷா செல்லப்பிராணிகளாக இந்திய விலங்குகளை வளர்க்க வேண்டும் என்ற இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். நடிகர் மாதவன் உள்ளிட்ட சிலபல நட்சத்திரங்கள் விலங்குகளை கொன்று அதன் தோலில் உருவாக்கப்படும் பொருட்களை பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகை சதாவும் பீப்பிள்ஸ் பார் அனிமல்ஸ் என்ற இயக்கத்தின் மூலம் தனது பிராணிகள் சேவையை தொடர உள்ளார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

வெங்கட் - cheyyar,இந்தியா
02 செப், 2010 - 21:08 Report Abuse
 வெங்கட் ஹாய் சதா எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் ... இ லவ் உ சோ மச்...
Rate this:
INDRAJIT - BENARES,இந்தியா
01 செப், 2010 - 05:43 Report Abuse
 INDRAJIT தெளிவாச் சொல்லு ! விலங்குகள்னு நீ சொல்றது, " உன் சக நடிகர்களையா, உன்னை வெச்சுப் படம் எடுத்த தயாரிப்பாளர்களையா, உன் டைரக்டர்களையா, உன் நித்தியப்படி ரெகுலர் யஜமானுங்களையா ?
Rate this:
பாலாஜி - Bangalore,இந்தியா
30 ஆக, 2010 - 13:51 Report Abuse
 பாலாஜி Very good things “sada”. Sada is not saaha.
Rate this:
ஹரிஷ் - madurai,இந்தியா
30 ஆக, 2010 - 11:00 Report Abuse
 ஹரிஷ் இந்த சேவை மனப்பான்மை இவ்ளோ நாளா எங்கே போச்சு. தமிழ், கர்நாடக, ஆந்திரா இந்த மூணு இடத்துலயும் உனக்கு படமே இல்ல. அதான் chance கிடைக்க இப்படி publicity செய்கிறாய் ....நீ மட்டும் இல்ல த்ரிஷா போன்ற பல நடிகைகள் இப்படிதான் விளம்பரம் செய்து சான்ஸ் வாங்கி தேடி கொள்கிறார்கள்
Rate this:
குமார் - kummidi,இந்தியா
29 ஆக, 2010 - 14:41 Report Abuse
 குமார் இவங்க நாய் வளகரதுலே ...ஒரு பொண்ண படிக்கச் விக்கலாம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in