மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
முன்பெல்லாம் ரஜினியின் ரசிகர்களாகத்தான் பெரும்பாலான ஹீரோக்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவர் மாதிரியும் சிலர் நடித்தனர். ஆனால் அந்த மாதிரி நடிப்பு ரஜினியை தவிர வேறு யாருக்கும் ஒர்க்அவுட் ஆகவில்லை. அதனால் பின்னர் அவரவர் பாணிக்கு மாறினர். அதையடுத்து சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றும் போட்டி மட்டும்தான் சில நடிகர்களுக்கு மத்தியில் இருந்து வந்தது.
இந்த நிலையில், எதிர்நீச்சல் படம் வெளியானபோதுதான், ரஜினி படங்களின் வசூலை அந்த படம் முறியடித்து விட்டதாக ஒரு பப்ளிசிட்டியை உருவாக்கி விட்டார் அப்படததின் தயாரிப்பாளரான தனுஷ். இதையடுத்து, ரஜினி முருகன் என்றொரு படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.