மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மீண்டும் தமிழ் சினிமாவில் பிரவேசித்துள்ள அஞ்சலி, முன்பை விட அதிக வெயிட்
போட்டுள்ளார். அதனால் சில காட்சிகளில் நடிக்கும்போது, இயக்குனர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.இதையடுத்து, உணவு கட்டுப்பாடு விஷயத்தில் அலட்சியமாக இருந்த அஞ்சலி, இப்போது அதில் கவனம் செலுத்தி வருகிறார். தினமும் அதிகாலை 5:௦௦ மணிக்கே அலாரம் வைத்து எழுந்து, கண்விழித்து ஜிம்முக்கு சென்று வியர்வை சொட்ட சொட்ட
உடற்பயிற்சி செய்கிறார்.