மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இதுவரை ஹன்சிகாவுக்கு கதை கேட்பது, கால்ஷீட் பார்ப்பது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் அவரது தாய்க்குலம் தான் பார்த்து வந்தார். ஆனால், சமீப காலமாக கதை கேட்கும் பொறுப்பை தன் வசப்படுத்தியிருக்கிறார் ஹன்சிகா.குறிப்பாக, ஒரு ஹீரோயினி கதை என்றால், பெரிய அளவில் இயக்குனர்களிடம் குறுக்கு விசாரணை செய்யாத ஹன்சிகா, இரண்டு ஹீரோயின் கதை என்றால், 'சீன் பை சீன்' அவர்களிடம் கேட்டு துளைத்து எடுத்து விடுகிறாராம். அம்மணி கேட்கும் கேள்விகளுக்கு, உரிய பதில் கொடுக்க முடியாமல், தலையை பிய்த்துக் கொள்கின்றனர் இயக்குனர்கள்.