சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! |
வடிவேலு நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசியைப் போன்று தற்போது விஜய் நடிக்கும் மாரீசன் படத்தையும் சரித்திர பின்னணியில் இயக்குகிறார் சிம்புதேவன. அந்த படத்தில் வடிவேலு இரண்டு வேடங்களில் நடித்தது போலவே இந்த படத்திலும் டபுள் ரோலில் நடிக்கிறார் விஜய். ஆனபோதும், விஜய் படம் என்பதால் பழைய பாணி என்றாலும் புதிய விசயங்களை கலந்திருககிறாராம் சிம்புதேவன்.
மேலும், தொடர்ச்சியாக ஆக்சன் கதைகளாக நடித்து வரும் விஜய்க்கு ஒரு சேஞ்சாக இருக்க வேண்டும் என்பதற்காக படத்தில் க்ளைமாக்சுக்கு முன்பு வரை காமெடி ப்ளஸ் ரொமான்ஸ் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாராம். குறிப்பாக, தெலுங்கில் ராம்சரண் நடித்த மகதீரா பாணியில் முன்ஜென்ம விசயங்களும் வந்து செல்கிறதாம்.