பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... |
சிம்புதேவன் இயககத்தில் விஜய் நடித்து வரும் மாரீசன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டது. முதல்கட்டமாக சில மாதங்களுக்கு முன்பே சென்னையிலுள்ள ஈசிஆர் சாலையில் உருவாக்கப்பட்டு வந்த பிரமாண்ட செட்டில் ஒரு பாடல் காட்சியை படமாக்கியுள்ளனர்.
நூற்றுக்கணக்கான அழகிகள் அணிவகுத்த இந்த பாடல் கட்சியில் விஜய்யும், ஹன்சிகாவும் அழகு மிளிர நடனமாடியிருக்கிறார்கள். சரித்திர பின்னணி கொண்ட இந்த கதைக்காக இளவரசி கெட்டப்பில் உடையணிந்து ஜொலித்தாராம் ஹன்சிகா. அதேசமயம் விஜய், அரசர் கெட்டப் போடாமல், ஹாலிவுட் படங்களில் வரும் ஹீரோக்களைப்போன்று போன்ற கெட்டப்பில் உடையணிந்து நடனமாடியிருக்கிறார்.