ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் |
பழம்பெரும் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான டெல்லி கணேசும் தனது மகன் மகாதேவனை ஹீரோவாக அறிமுகப்படுத்த உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை டெல்லி கணேசே தயாரிக்க உள்ளார்.
தனது மகன் நடிக்க வருவது பற்றி டெல்லி கணேஷ் கூறுகையில், தனக்கு நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டிருப்பது குறித்து சமீபத்தில் தான் என் மகன் மகாதேவன் என்னிடம் கூறினான். ஒரு அப்பாவாக, அவனுக்கு அடித்தளம் அமைத்து தர வேண்டும் என நினைத்து தான் இந்த படத்தை நானே தயாரிக்க முடிவு செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் உதவியாளர் தான் இந்த படத்தை இயக்க உள்ளார். விரைவில் இந்த படம் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.