Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எம்.ஜி.ஆர்., சிவாஜி ரஜினி கமல் படப்பிடிப்பு தீவிரம்

06 செப், 2014 - 13:01 IST
எழுத்தின் அளவு:

மாஜி ஹீரோயின் வனிதா விஜயகுமார் தான் திருமணம் செய்த இரண்டு கணவர்களையும் விவாகரத்து செய்துவிட்டு தற்போது ஏற்கெனவே திருமணமான நடன இயக்குனர் ராபர்ட்டுடன் வாழ்ந்து வருகிறார். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் வனிதா தனியாக வனிதா பிலிம் புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, ''எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல்'' என்ற படத்தை தயாரித்து வருகிறார். இதனை நடன இயக்குனர் ராபர்ட் இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார்.


இதில் புதுமுகங்கள் நடிக்கிறார்கள். பிரபல நட்சத்திரங்களுக்கு ரசிகர் மன்றம் வைக்கும் இளைஞர்கள் அதற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள். ரசிகர் மன்றங்களின் மூலம் என்ன செய்கிறார்கள். அதற்குள் நடக்கும் பதவி போட்டி என ரசிகர் மன்றம் தொடர்பான விஷயங்களை காமெடியாக சொல்கிறார்கள். இதன் படப்பிடிப்புகள் சென்னை புறநகர் பகுதிகளில் வேகமாக நடந்து வருகிறது. இதுவரை 70 சதவிகித பப்பிடிப்புகள் முடிந்து விட்டது. விரைவில் பாடல்களை வெளியிட இருக்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in